Print Page Options
Previous Prev Day Next DayNext

Verse of the Day

A daily inspirational and encouraging Bible verse.
Duration: 366 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மீகா 6:8

மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார்.
    கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார்.
மற்றவர்களிடம் நியாயமாய் இரு.
    கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனது தேவனோடு தாழ்மையாய் இரு.
    நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center